100% காதலுடன் படத்தை தொடங்கிய ஜி.வி.பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷ் மற்றும் ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ஷாலினி பாண்டே நடிப்பில் உருவாக இருக்கும் ‘100% காதல்’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘செம’, ‘அடங்காதே’, ‘4ஜி’, ‘அயங்கரன்’, ‘நாச்சியார்’ உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது. இவற்றின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், அடுத்த படத்தை ஆரம்பித்துவிட்டார் ஜி.வி.பிரகாஷ். தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் நாக சைதன்யா, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ‘100% லவ்’ படம் சூப்பர் ஹிட்டானது. … Continue reading 100% காதலுடன் படத்தை தொடங்கிய ஜி.வி.பிரகாஷ்